சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி அறிமுக விழா இன்று நடைபெற்றது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உருவான அந்த கொடியில் இரு புறமும் யானைகள் இடம்பெற்றுள்ளன. நடுவே உதய சூரியன் போல வாகை மலர் இடம்பெற்றுள்ளது. கட்சி கொடியை நடிகரும் தவெக தலைவருமான விஜய் ஏற்றி அறிமுகப்படுத்தினார். விஜய் கட்சிக் கொடியுடன் அதற்கான கொடி பாடலையும்
