கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வீட்டில் கட்டிலுக்கு அடியில் கிடந்துள்ளார் பெண் அதிகாரி.. காவல்துறையில் பல பேருடன் தொடர்பில் இருந்துள்ளதாக, ரமணியின் கணவர் தந்துள்ள வாக்குமூலம் கள்ளக்குறிச்சி காவல்துறை வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை உண்டுபண்ணி வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது புல்லூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் ரமணி.. 32 வயதாகிறது.. இவர் வங்கி ஒன்றில்
Source Link