30 லட்சம் வீடுகளுக்கு மின்சாரம் வழங்கும் வகையில் உலகின் மிகப்பெரிய சூரிய மின்னுற்பத்தி வயலை நிர்மாணிக்க ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் உலகின் முன்னணி நாடாக ஆஸ்திரேலியாவை நிலைநிறுத்துவதாதற்கான இந்த முக்கிய நடவடிக்கைக்கு ஆஸி. அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்தில் உற்பத்தியாகும் இந்த சோலார் மின்சாரத்தை கடலுக்கு அடியில் கேபிள் மூலமாக சிங்கப்பூருக்கு வழங்க இருப்பதாக அந்நாட்டு சுற்றுசூழல் அமைச்சர் தன்யா பில்பெர்ஸ்க் தெரிவித்துள்ளார். 12,000 ஹெக்டேர் (29,650-ஏக்கர்) நிலப்பரப்பில் இந்த ஆஸ்திரேலியா-ஆசியா […]
