சென்னையில் அரசு பள்ளிகளில் சிசிடிவி பொருத்த நடவடிக்கை! டெண்டர் கோரியது மாநகராட்சி…

சென்னை:  சென்னையில் உள்ள 245  அரசு பள்ளிகளில் ரூ.6.5 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான  டெண்டர் கோரப்பட்டுள்ளது. சமீப காலமாக பள்ளி மாணவர்களிடையே போதைபொருள் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. இதனால் வேண்டத்தகாத செயல்களும், வன்முறைகளும்  அரங்கேறி வருகின்றன. இதை கண்காணிக்கும் வகையிலும், பள்ளிகளில் சிசிடிவி காமிராக்களை பொருத்த தமிழ்நாடு அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்பல பல பகுதிகளில் சிசிடிவி காமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில், தற்போது  சென்னையில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.