சென்னை மெட்ரோ ரயில் இரண்டாவது கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு வழித்தடத்தில் குறிப்பிட்ட தூரம் வரை பணிகளை முடித்து அடுத்த ஆண்டு இறுதியில் முதல் ரயிலை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில் மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வரை கோயம்பேடு, போரூர், கத்திபாரா, வேளச்சேரி, கீழ்கட்டளை வழியாக செல்லும் வழித்தடம் 5 க்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 44.6 கி.மீ. தூரம் கொண்ட இந்த வழித்தடத்தின் இதன் ஒரு பகுதியான போரூர் – கத்திபாரா […]
