சென்னை: பிரபல நடிகை தேவயானியின் இளைய சகோதரர் தான் நகுல். நீண்ட இடைவேளைக்கு பிறகு, வாஸ்கோடகாமா என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த, படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்ற நிலையில், இந்த படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய ஏ.எம். சந்துரு நகுல் குறித்து பல மோசமான கருத்துக்களை கூறியுள்ளார். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவர்
