கான்பூர்: இணையத்தில் ஒரு வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. இதைப்பார்த்த பலரும் கடுமையான அதிர்ச்சிக்கு ஆளாகியிருக்கிறார்கள்.. என்ன நடந்தது? உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் பிரபலமான மருத்தவமனை ஒன்று செயல்பட்டு வருகிறது.. செக்டார் 94ல் இந்த மருத்துவமனையின் பிரேத பரிசோதனை கூடம் உள்ளது. இந்த போஸ்ட் மார்ட்டம் ரூமிலேயே, ஆண் ஒருவர் பெண்ணுடன் உடலுறவு கொள்ளும், வீடியோ
Source Link