சென்னை: க்ரைம் திரில்லர் பாணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் தான் ‘ஃபுடேஜ்’. இப்படத்தில் மஞ்சு வாரியர் முக்கியமான ரோலில் நடித்திருக்கும் நிலையில் இத்திரைப்படத்தின் ட்விட்டர் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம். மஞ்சு வாரியருடன் நாயர் விசாக் மற்றும் காயத்ரி அசோக் ஆகியோர் நடித்துள்ள திரைப்படம் ஃபுடேஜ். இப்படத்தை, மூவி பக்கெட், பேல் ப்ளூ டாட் பிலிம்ஸ் மற்றும் காஸ்ட்
