கொல்கத்தா: கொல்கத்தாவின் ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இளம் மருத்துவர் வன்புணர்வு செய்யப்பட்டு.. கொல்லப்பட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்தியா முழுவதும் இந்த சம்பவம் மக்கள் இடையே கொதிப்பையும், சீற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்கொண்ட விதத்திலும்.. விசாரணை நடத்திய விதத்திலும் முழுக்க முழுக்க மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு மீதே
Source Link