ECR சாலை விரிவாக்கப் பணி விஜிபி கோல்டன் பீச் மதில் சுவர் அகற்றம்…

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் முதல் அக்கரை வரையிலான 10.5 கி.மீ. தூர சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. 90 அடி கொண்ட இந்த சாலையை 104 அடியாக அகலப்படுத்தவும் இதனை 6 வழிச் சாலையாக விரிவுபடுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக மந்தகதியில் நடைபெற்று வரும் இந்த சாலை விரிவாக்கப்பணி தற்போது சூடுபிடித்துள்ளது. இந்த நிலையில் அந்த சாலையில் உள்ள பிரபல பொழுதுபோக்கு பூங்காவான விஜிபி தங்ககடற்கரையின் மதில் சுவர் இடிக்கும் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.