சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாததால், துப்புரவு பணியாளர்கள் சிகிச்சை அளித்தனர். இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. இந்த அவலம் சென்னை அருகே உள்ள திருத்தணி அரசு மருத்துவமனையில் அரங்கேறி உள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகளில் போதிய அளவுக்கு மருத்துவர்களும், செவிலியர்களும் இல்லாததால், நோயாளிகளுக்கு அங்கு பணியாற்றும் கடை ஊழியர்கள் சிகிச்சை அளிக்கும் சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. கடந்த ஆண்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவு […]