கீவ்: பிரதமர் நரேந்திர மோடியை ரஷ்ய அதிபர் புதின் ஒருபோதும் மதித்ததே இல்லை, அதனால் தான், பிரதமர் மோடி, புதினை சந்திக்க மாஸ்கோ சென்றிருந்தபோது உக்ரைன் மருத்துவமனை மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது என பிரதமர் மோடி உடனான சந்திப்புக்கு பிறகு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேட்டி அளித்துள்ளார். அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர
Source Link