டாக்கா: வங்கதேசத்தில் இடஒதுக்கீடு தொடர்பான போராட்டங்கள் வன்முறையாக வெடித்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில் அந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர்கள், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு நெருக்கமாக இருந்தவர்கள் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று, வங்கதேச உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி, இந்திய எல்லையில் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்தியாவின் பக்கத்து நாடான வங்கதேசத்தில், இடஒதுக்கீடு
Source Link