கான்பெரா: வேலை நேரம் முடிந்த பின்னர், அலுவலகத்திலிருந்தும், முதலாளிகளிடமிருந்தும் வரும் அழைப்புகளை துண்டிக்கும் உரிமை தொழிலாளர்களுக்கு உள்ளது என ஆஸ்திரேலிய அரசு ஏற்கெனவே சட்டம் இயற்றியிருந்தது. இந்த சட்டம் வரும் 26ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் ஒரே பிரச்னை உழைப்பு சுரண்டல்தான். அதாவது, குறிப்பிட்ட சம்பளத்தை பேரம் பேசி,
Source Link