மத்திய அரசு ஊழியர்களுக்கான ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம் (யுபிஎஸ்) (Unified Pension Scheme – UPS) என்ற புதிய விரிவான ஓய்வூதியத் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. தற்போதுள்ள தேசிய பென்ஷன் திட்டத்தை (NPS) திரும்பப் பெற வேண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை (Old Pension Scheme – OPS) மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று மத்திய மாநில அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். அரசுத் துறைக்கான NPS திட்டத்தை மறுஆய்வு […]