வாஷிங்டன் சுனிதா வில்லியம்ஸ் வரும் 2025 ஆம் வருடம் பூமிக்கு திரும்புவார் என நாசா தெரிவித்துள்ளது. தனியார் அமெரிக்க நிறுவனமான போயிங் உருவாக்கியுள்ள ஸ்டார்லைனர், விண்கலம், சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு நபர்களை ஏற்றிச் செல்லும் 2வது தனியார் நிறுவன விண்வெளி ஓடம் ஆகும். முதல்முறையாக அது விண்ணில் செலுத்தப்படுவதாக இருந்த நிலையில் அதை ஏந்திச் செல்லும் அட்லாஸ் ராக்கெட்டில் பழுது இருந்ததால் திட்டம் பல முறை ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜூன் 5 ஆம் தேதி சுனிதா வில்லியம்ஸ் […]