சண்டிகர்: ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என்று அம்மாநிலத்தில் ஆளும் பாஜக, இந்திய தேசிய லோக் தள் கட்சிகள் திடீரென கோரிக்கை விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹரியானா சட்டசபை தேர்தலில் தோல்வி பயம் தெரிவதாலேயே சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என பாஜக கோரிக்கை விடுப்பதாக காங்கிரஸ்
Source Link