பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்

பெங்களூரு முன்னாள் எம் பி பிரஜ்வல் ரேவண்ணா வழக்கு விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று மக்கள் பிரநிதிகளுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட குற்றப்பத்திரிகையில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களும் அடங்கியுள்ளன. குற்றப்பத்திகை தாக்கல் செய்வதற்கு முன்பு நிபுணர்களின் கருத்தும் எடுக்கப்பட்டதாக எஸ்ஐடி தெரிவித்துள்ளது. மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களிடம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.