சென்னை: நடிகர் ரியாஸ் கான் மீது மலையாள நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்து இருக்கும் நிலையில், ரியாஸ் கான் அந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளார். அந்த பெண் யாரே என்றே எனக்கு தெரியாது, என்ன சொல்ற எப்போ சொல்லுறாள் என்று எனக்கு தெரியவில்லை என நடிகர் ரியாஸ் கான் தெரிவித்துள்ளார். ஹேமா கமிஷன் அறிக்கை வெளியாகி புயலை