திருப்பத்தூர்: நிதி நிறுவனத்தில் மாதத் தவணையில் வாங்கிய லாரிக்காக இ.எம்.ஐ., செலுத்த பகல் நேரத்தில் பூட்டிய வீடுகளில் புகுந்து நகைகளை திருடிய ஆரணியைச் சேர்ந்த மாமன், மைத்துனரை ஆம்பூர் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள், இரண்டு லாரிகள், ஒரு இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆம்பூர்
Source Link
