ஸ்ரீநகர்: காஷ்மீரில் அடுத்த மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குப் போட்டியிடும் தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் காங்கிரஸ் இடையே இப்போது தொகுதிப் பங்கீடு இறுதியாகியுள்ளது. முதலாம் கட்ட தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்ய 2 நாட்கள் மட்டுமே கால அவகாசம் இருக்கும் நிலையில், தொகுதிப் பங்கீடு இப்போது நிறைவடைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சுமார் பத்தாண்டுகளுக்குப்
Source Link