கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உள்ள ஆர் ஜி கார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சஞ்சய் ராய், உண்மையைக் கண்டறியும் சோதனையில் கூறிய சில தகவல்கள் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கார் மருத்துவமனையில் கடந்த ஆக.
Source Link
