செல்ஃபிக்கு போஸ் கொடுத்த நடிகை.. முத்தம் கொடுத்துவிட்டு ஓடிய ரசிகர்.. நடிகர் கூறிய ஷாக் நியூஸ்

மும்பை: பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில்  ஒருவராக திகழ்ந்துவருபவர் அக்‌ஷய் குமார். தமிழில் அவர் ரஜினிகாந்த் நடித்த 2.0 படத்தில் நடித்திருக்கிறார் . கடைசியாக அவரது நடிப்பில் சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கான சர்ஃபிரா படம் வெளியானது. ஆனால் படம் தோல்வியையே சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது. சூழல் இப்படி இருக்க அக்‌ஷய் குமார் கொடுத்திருக்கும் பேட்டி ஒன்று

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.