சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றி படங்கள் திரையரங்குகளில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. சலார், கல்கி 2898 ஏடி படங்களை தொடர்ந்து அடுத்ததாக சுந்தரகாண்டா என்ற படத்தில் நடித்து வருகிறார் பிரபாஸ். காமெடி கலாட்டாவாக உருவாகி வரும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரீதேவி விஜயகுமார் மற்றும் விருத்தி வாகினி ஆகியோர் நடித்து
