திருச்சி நா த க ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் காவல்துறை அதிகாரி வருண்குமார் இடையே தகராறு மேலும் வலுவடைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வருரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும், யூ டியூபருமான சாட்டை துரைமுருகன் அண்மையில் கைது செய்யப்பட்டார். இது குறித்து திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமாருக்கும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. நா த க கட்சியை […]