டாக்கா வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மீது மேலும் 4 கொலை வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இட ஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேசத்தில் மாணவா்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக வெடித்தது. இதனால் ஷேக் ஹசீனா தனது பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார். வங்கதேசத்தில் தற்போது நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணா் முகமது யூனுஸ் இடைக்கால அரசின் தலைவராக உள்ளார். அதே வேளையில் நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனாவிற்கு எதிராக பல்வேறு வழக்குகள் பதிவு […]