சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் மட்டுமில்லாமல் தற்போது இந்தி படத்திலும் என்ட்ரி கொடுத்துள்ளார். தெறி படத்தின் நடிகை சமந்தாவின் கேரக்டரில் நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சமீபத்தில் தமிழில் கீர்த்தி சுரேஷின் ரகு தாத்தா படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும் பெற்றது. முன்னதாக ரகு தாத்தா படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில்
