கவிதாவுக்கு கிடைத்தது ஜாமீன்… உச்ச நீதிமன்றம் உத்தரவு – அடுத்தது அரவிந்த் கெஜ்ரிவால்?

Delhi Liquor Policy Scam Case: டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட தெலங்கானா மேலவை உறுப்பினர் கவிதாவுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.