ஸ்ரீநகர்: காஷ்மீரில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பணிகளை அங்குள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே அங்குத் தடை செய்யப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி அமைப்பினர் தெற்கு காஷ்மீரின் பல தொகுதிகளில் சுயேச்சையாகப் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஜம்மு-காஷ்மீரில் சட்டசபைத் தேர்தல் நடக்கிறது.
Source Link