சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாகும் ரஜினியின் புதுப்படம்

சென்னை ரஜினிகாந்த் நடிக்கும் லால் சலாம் என்னும் படம் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் வெளியாக உள்ளது நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம். கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். மேலும் விக்னேஷ் , லிவிங்ஸ்டன் , செந்தில் , ஜீவிதா […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.