திருச்சூர்: மலையாள சினிமா நடிகர்கள் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வரிசை கட்டி வெடித்துக் கொண்டிருக்கின்றன. இதனால் மலையாள சினிமா உலகமே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப முயன்ற போது, அவர்களை மத்திய இணை அமைச்சரும் நடிகருமான சுரேஷ் கோபி தாக்க முயன்று மிரட்டல் விடுத்த சம்பவம்
Source Link