மேல்படிப்புக்காக லண்டன் செல்லும் அண்ணாமலைக்கு சரத்குமார் வாழ்த்து

சென்னை மேல்படிப்புக்காக நாளை லண்டன் செல்லும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தற்போது அரசியலுக்கு தற்காலிக ஓய்வு கொடுத்து விட்டு, லண்டனில் படிக்க செல்ல உள்ளார். லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 40 பேரை தேர்வு செய்துள்ளதில் இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப் பட்டுள்ள 12 பேரில் அண்ணாமலையும் ஒருவர் ஆவார்.. அண்ணாமலை நாளை  இரவு சென்னையில் இருந்து […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.