சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் வாழை திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. விமர்சன ரீதியாக மட்டுமின்றி வசூல் ரீதியாகவும் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுவரும் வாழைக்கு ரசிகர்கள் தங்களது முழு ஆதரவை தொடர்ந்து கொடுத்துவருகிறார்கள். இதன் காரணமாக பெரும்பாலான தியேட்டர்களில் இருக்கைகள் நிரம்பிவருகின்றன. இந்தச் சூழலில் வாழை குறித்து
