டெல்லி உச்சநீதிமன்றம் விசாரணை என்னும் பெயரில் தண்டனை அளிக்கலாமா என கேள்வி எழுப்பி உள்ளது. தெலுங்கானா முன்னாள் முதல்-மந்திரி சந்திரசேகா் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்.) தலைவர்களில் ஒருவருமான கவிதாவை டெல்லி அரசின் மதுபானக் கொள்கையில் ஊழல் நடந்ததாக கூறப்படும் முறைகேட்டில் தொடர்புடையதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 15ம் தேதி கைது செய்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஏப்ரல் 11ம் தேதி, டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக கவிதாவை சி.பி.ஐ. […]