மும்பை: நடிகர் விக்ரம் -பா ரஞ்சித் கூட்டணியில் உருவாகி கடந்த 15ம் தேதி சுதந்திர தின கொண்டாட்டமாக வெளியானது தங்களான் படம். பீரியட் படமாக உருவாகியிருந்த இந்த படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருகிறது. படம் இந்தியில் ரிலீசாகாத நிலையில் வரும் ஆகஸ்ட் 30ம்