சென்னை தெற்கு ரயில்வே இன்றும் நாளையும் அரக்கோணம் மின்சார ரயில்கள் பக்த் நேர ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. இன்று தெற்கு ரயிவே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “சென்னை சென்டிரல் – அரக்கோணம் வழித்தடத்தில் அரக்கோணம் பணிமனையில் இன்று (புதன்கிழமை) மற்றும் நாளை (29-ந்தேதி) மதியம் 2.40 மணி முதல் மாலை 6.40 மணி வரையில் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் சில மின்சார ரெயில்கள் பகுதி நேர ரத்து செய்யப்படுகிறது. சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) மற்றும் […]
