ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில் பாஜக இதுவரை அறிவித்த வேட்பாளர்களில் பெண்களுக்கு உரிய வாய்ப்பு தரப்படவில்லை என கொந்தளித்த அக்கட்சியின் மகளிர் அணியினர் ஸ்ரீநகரில் கட்சி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆவேசப் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீநகரில் போராட்டம் நடைபெறும் வரையில் மொத்தம் 42 பாஜக வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களில் ஒரே ஒருவர்தான் பெண்
Source Link