கோட் படம் இரண்டாம் முறையாக தணிக்கை

சென்னை கோட் திரைப்படம் இரண்டாம் முறையாக தணிக்கை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் விரைவில் ‘கோட்’ படம் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகள் நிலவி வருகிறது. இப்படம் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவிருப்பதால், தற்போது புரமோஷன் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. தற்போது ‘கோட்’ படம் குறித்து அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. வரும் 5 ஆம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள ‘கோட்’ திரையரங்குகளில் பிரமாண்டமாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.