சென்னை: நடிகர் யோகி பாபுவுக்கும் வலை பேச்சு யூடூயூப் சேனலின் அந்தணன், பிஸ்மி மற்றும் சக்தி ஆகியோருக்கும் இடையில் மிகப்பெரிய பிரச்னை எழுந்துள்ளது. முன்னதாக யோகிபாபு பேட்டி ஒன்றில் தன்னைப் பற்றி தவறாக இவர்கள் மூவரும் பேசியதாகவும், தனிப்பட்ட முறையில் போன் போட்டுக் கேட்டால், நீங்கள் எங்களை கவனிக்கவேவே இல்லை, அதனால்தான் என பதில் அளித்ததாகவும் யோகி
