ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட சட்டசபை தேர்தல் நடைபெறும் 24 தொகுதிகளில் மொத்தம் 279 பேர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முதல் கட்ட சட்டசபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதில் தெற்கு காஷ்மீரின் 8 தொகுதிகளில் பாஜக போட்டியிடவில்லை. காஷ்மீர் பள்ளத்தாக்கின் 16 தொகுதிகளுக்கு 183 பேரும் ஜம்மு
Source Link
