டெல்லி தமிழக அரசு புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து நிராகரித்ததால் மத்திய அர்சு நிதியை நிறுத்தி வைத்துள்ளதாக குற்றாச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2020 ஆண்டில் மத்திய அரசு வெளியிட்ட நாடு தழுவிய அளவில் ஒரு புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்தன. துவக்கப்பள்ளி முதல் பொதுத்தேர்வு, மும்மொழி கொள்கை, 3 ஆண்டு பட்டப்படிப்பை முதலாம் ஆண்டுடன் நிறுத்தினால் சான்றிதழ், 2-ம் ஆண்டுடன் நிறுத்தினால் பட்டயம், 3 ஆண்டு முடித்தால் பட்டம் போன்றவை இடைநிற்றலை […]