டெல்லி அமலாக்கத்துறை திமுக எ பி ஜெகத்ரட்சகனுக்கு ரூ. 908 கோட் அபராதம் விதித்து ரூ. 89.19 கோடி மதிப்புள்ள சொத்துக்களை முடக்கி உள்ளது. திமுக எம் பி ஜெகத்ரட்சகன் சிங்கப்பூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் 70 லட்சம் பங்குகளை வாங்கி உள்ளார். அவர் இந்த ப்ங்குகளை மனைவி,மகன், மகள் பெயரில் மாற்றியுள்ளார். ஆனால் இந்த பரிவர்த்தனைகள் அனைத்தும் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் சட்டவிரோதமாக நடந்ததாக குற்றம்சாட்டிய அமலாக்கத்துறை, விளக்கம் கேட்டு ஜெகத்ரடசகனுக்கு நோட்டீஸ் அனுப்பியது. […]