கும்பகோணம்: கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரி மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியைக்கு எதிராக மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக கல்லூரி மூடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவின் கேம்பிரிட்ஜ் என போற்றப்படும் கும்பகோணம் அரசினர் கலைக் கல்லூரியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து
Source Link