கொல்கத்தா: கொல்கத்தாவில் பயிற்சி பெண் டாக்டர் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவத்தில் மேற்கு வங்கத்தில் கடும் பதற்றம் நிலவி வருகிறது. இன்று பாஜக சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் கடும் கோபமடைந்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ‛‛மேற்கு வங்கம் பற்றி எரிந்தால் அசாம், பீகார், ஜார்கண்ட், ஒடிசா மற்றும் டெல்லியும் பற்றி
Source Link