8.2 லட்சம் ஓலைச்சுவடிகள் மின்னணு மாற்றம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சா் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். தமிழைப் பிழையின்றி எழுதுவோம் எனும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பழனிவேல் தியாகராஜன் இதனை தெரிவித்தார். தமிழ் இணையக் கல்விக் கழகம் உருவாக்கிய 7 கணித்தமிழ் மென் பொருள்கள் மற்றும் தமிழைப் பிழையின்றி எழுதுவோம் எனும் தலைப்பில் நூல் வெளியீட்டு விழா சென்னை கோட்டூா்புரத்தில் உள்ள […]