காசா: பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், காசாவில் ஐ.நா உணவு நிறுவனத்தின் (WFP) வாகனம் ஒன்று திடீரென தாக்குதலுக்கு உள்ளானது. இப்படி நடப்பது முதல் முறை என்பதால், WFP காசாவில் தனது நடவடிக்கைகளை நிறுத்துவதாக அறிவித்திருக்கிறது. கடந்த 2007ம் ஆண்டு முதல் பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலிய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது.
Source Link
