டெல்லியில் வலுவான நில அதிர்வு… ஆப்கானில் ஏற்பட்ட 5.7 ரிக்டர் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்

Afghanistan Earthquake: ஆப்கானிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து, டெல்லியின் தேசிய தலைநகர் பகுதியில் (Delhi-NCR) கடுமையான நில அதிர்வும் மக்களால் உணரப்பட்டது. ஆப்கான் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.