திருவனந்தபுரம்: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும் நடிகைமான லட்சுமி ராமகிருஷ்ணன் கேரளாவில் தற்போது நடந்து வரும் விஷயம் நன்மைக்குத்தான் என்று கூறியுள்ளார். கேரள திரையுலகம் இந்த விஷயத்தை தைரியமாக வெளியில் கொண்டு வந்துள்ளதாகவும் அவர்
