நெல்லை மத்திய அரசு நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே தேசிய பேரிடர் மீட்புக்குழ் மையம் அமைக்க முடிவு செய்துள்ளது. மத்திய அர்சு தென் தமிழகம், கேரளாவில் பேரிடர்களின் போது பணியில் ஈடுபட ஏதுவாக நெல்லை மாவட்டத்தில் மையம் அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த மையத்தில் கதிரியக்கம், ரசாயனம் உள்ளிட்டவைகளை சார்ந்த பேரிடர்களையும் சமாளிக்கும் வகையில் மையத்தில் வசதிகள் செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. கூடங்குளம் அணுமின் நிலையம் அருகே உள்ள ராதாபுரத்தில் என் டி ஆர் எப் […]