புத்தேரி, நாகர்கோவில், அருள்மிகு யோகீஸ்வரர் ஆலயம் திருவிழா பங்குனி உத்திரத்தை அடுத்து வரும் வெள்ளிக்கிழமையன்று, இந்த சுவருக்கு செம்மண் பூசுகிறார்கள். அன்று மாலையில் “கண் திறப்பு வைபவம்’ நடக்கும். வைகாசி விசாகம் சிறப்பாக கொண்டாடப் படுகிறது. தல சிறப்பு கோபுரம், விமானம், கொடிமரம், பலிபீடம் என எதுவும் இல்லாத வித்தி யாசமான கோயில் இது. திறந்த வெளியில் 22 அடி உயரத்தில் பெரிய சுவர் உள்ளது. இதன் உச்சியில் யோகி ஒருவர் படுத்திருக்கும் வடிவம் இருக்கிறது. பிரார்த்தனை […]